Sunday, September 30, 2012

சங்கர மட  கூட்டம் எல்லாம் அவுனங்களது எங்கிறது, சூத்திர மட கூட்டம் நம்ம பாத்து நக்கல் அடிக்குது... (மட = மடம் / மடையர்கள்) 
கவலை படாதீங்க நாம ஒரே நேரத்துல சங்கர மடதுக்கும் சூத்திர மடத்துக்கும் ஆப்பு வைப்போம், நாம பாடம் கத்துகிட்டது பார்ப்பன சூத்திர கூட்டத்திடம் அல்ல, சாக்கிய  சிங்கங்களிடம்......
பண்டிதர் பற்றி ஆராய்ச்சி பண்ணி முனைவர் பட்டம் வாங்கிட்டு ராமசாமி க்கு ஜால்ரா அடிக்கும் நீங்கள் எனக்கு சங்கராச்சாரி பட்டம் கொடுக்குறீங்களா? நல்ல கூத்து. சங்கரர் எனும் வார்த்தையே சங்க அறர் எம்பெருமான் புத்த  பெருமான் பெயரில் இருந்து வந்ததுதான். சங்கத்தின் அறத்தை பிக்குகளுக்கு போதித்த சங்கரன், அவனே சிவன், ஜினன் (இதையும் பண்டிதர்தான் சொல்கிறார்). அதை பின்னால் அந்த பார்பனிய கொடுக்குகள் எடுத்துக்கொண்டதால் அதை விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.நான் சங்கரர் முனிதான் அதில் எனக்கு பெருமையும் கூட.

Saturday, September 29, 2012

ஒரு வெண்ணை சொல்லுது தமிழர்கள் தேசிய இனமாம் சாக்கியர்கள் (பறையர்கள்/ தலித்துக்கள்) தேசிய இனம் இல்லியாம். அட கூ முட்டை, தலித் வரலாறு, தலித் சிந்தனை, தலித் கருத்தியல் எதுவுமே இல்லாம நீ எப்படி தலித் தலிவரா ஆன. சாக்கிய இன தேசியம் பேசுனம்னா தாத்தா சொன்ன ஆதி திராவிடர் இன வரலாற்றை தெரிஞ்சிக்க. ஆரிய திராவிட இனம் தோன்றும் முன்னர் இம்மனில் வாழ்ந்த பூர்வீக இனம் சாக்கிய இனம். மொழி தேசியம் பேசணும்னா பண்டிதர் சொன்ன பலி மொழி வரலாற்றை தெரிஞ்சிக்க. தமிழும் சமஸ்கிருதமும் தோன்றும் முன்னர் பாலி மொழி பேசிய சாக்கிய சமூகம். மத வழி தேசியம் பேசணும்னா அண்ணல் சொன்ன பவுத்த வரலாற்றை தெரிஞ்சிக்க. இது புத்தத்தை பின்பற்றிய  பூர்வீக சாக்கிய குலம். நாங்க தேசிய இனமா எழுச்சி பெற இன்னும் ஆதாரம் வேணுமா?    
///ஏங்க ஒருத்தரு பட்டையும் கொட்டையும் போட்டுகிட்டு மந்திர கயிரெல்லாம் கட்டிகிட்டு அண்ணல்ன்ராறு தலித்ந்ராரு அவரெல்லாம் எதுவும் கேக்க மாட்ரீங்க... ///// அந்த ஒருத்தரை கேள்வி கேக்குறதுக்கு முன்ன உங்க முக புத்தகத்துல இருந்து பண்டிதரை தூக்கிட்டு சூத்திர ராமசாமியை போடுங்க. ஏன்னா பண்டிதரும், இந்த பட்டை கொட்டை நாமம் சிவம் வைஷ்ணவம் திருப்பதி கொடை மாரி அம்மா எல்லாம் நம்புளுதுன்னு சொல்லிட்டு இருக்காரு...... 


அயல் நாட்டுல இருந்து பணம் வராம எப்படி கோடி கோடியா கொட்டி துப்பாக்கி பீரங்கி மற்றும் ஆயுதங்கள் எல்லாம் புலிகள் வாங்கினார்கள். எல்லாம் பாமர மக்கள் கிட்ட கையேந்தி அஞ்சி பைசா பத்து பைசான்னு சேகரிச்ச பணத்துல வங்குனதா? இல்லை தமிழர்களின் கடவுளான குபேரர் டெய்லி ஒரு டன் தங்க நாணயம் இவர்களுக்கு இறக்குமதி செய்தாரா? பஞ்சமி நில போராட்டம்னா ஒரு துண்டறிக்க விட எவனும் காசு தர மாட்டுறான். ஆனா இவுங்களுக்கு எப்படி கோடி கோடியா பணம் வருது.     
நாம கண்ணனை ஒன்னும் சொல்லல அவர் மனசெல்லாம்  சாக்கியம்தான். உடல் மட்டும் தான் வி சி கே வுல இருக்கு. அதுவும்  ரொம்ப நாளைக்கு தாங்காது... ஒன்னு விசிகே மாறனும்  இல்லை இவர் உடலும் மனசு பக்கம் திரும்பிடும்...
பயந்தே போயிட்டேன் நைட்டோட நைட்டா அம்மா சிலைய  தூக்கிட்டாங்கலோன்னு நினச்சேன்... 

இப்படி எல்லாம் நீங்க பண்றது கட்சி தலைமைக்கு தெரியுமா... இந்திய அளவில்னு வேற சொல்றீங்க இது டமிள் டேசியதுக்கு  எதிரானது. பாத்து தூக்கிட போறாங்க....

விட்டுட்டேன் சாமி நம்ம வாளுக்கு வாங்க அரசியல் பேசுவோம்...


////தயகுகூர்ந்து தந்தை சிவராஜ் குறித்து மட்டும் பேசவும் அரசியல் வேண்டாம்./// தந்தை சிவராஜ்  அகில இந்திய அளவுல அரசியல் நடத்தியவர். அரசியல் பேசாம அவரை எப்படி பேச முடியும். ஜெய் பீம்னு தமிழ் நாட்டுல பத்திரிக்கை நடத்தி ஜெய் பீமை அரசியல் ஆக்கியவர் தந்தை சிவராஜ்  . ஒருத்தர் ஜெய் பீமனு சொன்னா  தமிழ் தேசியம் கோச்சுக்கும்னு வீர வணக்கம் சூர வணக்கம்னு சொல்லிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காரு. 


Friday, September 28, 2012

பாலி பாஷை - பண்டிதர் அயோத்தி தாசர்

பாலி பாஷை - பண்டிதர் அயோத்தி தாசர்

மகடபாஷையாம் பாலியினின்றே பதினெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. அவை மகதம், கோசலம், மராட்டியம், கொங்கணம், சிந்து, சோனகம், திராவிடம், சிங்கள, அங்கம்,  வங்கம், கலிங்கம், கவுசிகம், துளுவம், சரவகம், சிநங், கம்போலு, மருனம், பப்பிர,  பதிநென்பாடையாம்.

பாலி  பாஷையாம் மகடத்தினின்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாம் தமிழ் மொழிகள் பல பாஷையிலும் கலப்புற்றிருக்கின்றது.

கர்னல் சைக்ஸ் என்னும் சரித்திரக்காரன் சீனர்களுடைய (ரிக்கார்டுகளை) அதாரமாகக் கொண்டு புத்தர்களுடைய தம்மங்களுக்கு முன்பு பிராமணர்களுடைய சரித்திரங்கள் யாதொன்றும் கிடையாதென்று வரைந்திருக்கிறார்.  பிஷப்மினுஸ் என்பவர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு யாத்திரையாக வந்த காலத்தில் இந்தியா முழுவதும் புத்த தம்மம் பரவியிருந்ததாகக்   கூருகின்றாரன்றி ஹிந்து பிராமணர்கள் கூட்டமேனும் இவர்கள் சரித்திரங்களேனும் இருந்ததாக கூறவில்லை.


சீன யாத்திரைக்காரர் பாஹியான் என்பவர் இந்தியாவிற்கு வந்து புத்தருடைய தம்மங்கள் யாவையும் பாலி பாஷையிலேயே எழுதிக்கொண்டு போனதாக கர்னல் சைக்ஸ் கூறுகின்றார்.

உலக சீர்திருத்தத்திற்க்காக உழைத்தவர்களின் அஸ்திகளின் பேரில் கட்டிடங்கள் கட்டியிருப்பது பழைய தொகுப்புகளில் காணப்படுகிறதன்றி பிராமண குருக்களை பற்றியேனும், அவர்கள் சரித்திரங்களை பற்றியேனும் ஒன்றும் அகப்படவில்லை.

இத்தகைய சரித்திர ஆதரங்களால் புத்தபிரானுக்கு முன்பு ஆரியர்களேனும் பிராமணரென்று சொல்லித் திரியும் கூட்டத்தோரேனும் அவர்களது வேத உபநிடதங்களேனும் அவர்கள் ஜாதிகளேனும் இருந்தது கிடையாது. ஆதாரங்கள் இன்னும் வேண்டுமேல் பின்னும் எழுத காத்திருக்கிறோம்.





  





/////பறையர்கள் தமிழர்கள் இல்லையா??////
தமிழ் தோன்றுவதற்கு முன்பு இம்மனில் வாழ்ந்த மூத்த குடிகள்... இது பண்டிதர் அயோத்தி தாசர் நமக்கு கண்டறிந்து சொன்ன வரலாற்று உண்மை....
/////சரி இவர்களின் மொழி எந்த மொழி?? ஏன் பின்னர் அந்த மொழி அவர்களின் பேச்சு வழக்குளிருந்து முற்றாக மறைந்து தமிழ் எப்படி வந்து நிற்கிறது? இது எப்படி சாத்தியம்??/////
தமிழ் இந்தியா முழுக்க பேசப்பட்டது இலங்கை முழுக்க பேசப்பட்டது  இப்போது தமிழ் நாட்டில் மட்டும் பேசப்படுகிறது. இலங்கையின் வடக்கு பகுதிகளில் மட்டும் பேசப்படுகிறது என்பதை நம்பும்போது. பாலி ஆசியா முழுதும் பேசப்பட்டது எனும்  உண்மை வரலாற்றை ஏன் ஏற்க முடியவில்லை. பாலி அழியவில்லை அது பல இந்திய மொழிகளாக பின்னர் உருமாறியது. பண்டிதர் அயோத்தி தாசர் சொல்லுகிறார், "மகடபாஷையாம் பாலியினின்றே பதினெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. அவை மகதம், கோசலம், மராட்டியம், கொங்கணம், சிந்து, சோனகம், திராவிடம், சிங்கள, அங்கம்,  வங்கம், கலிங்கம், கவுசிகம், துளுவம், சரவகம், சிநங், கம்போலு, மருனம், பப்பிர,  பதிநென்பாடையாம்."



பாத்தாயிரம் வருஷத்துக்கு முன்னர் கருங்கல்ல யோனி  லிங்கம் செஞ்சு சாமி கும்பிட்டேன்னு சொல்லும் ஆரிய திராவிட தமிழ் பண்ணாடைகளே!! அந்த கருங்கல்லில் தமிழையும் சமஸ்கிருதத்தையும்  எழுதி வைக்கனும்னு உங்களுக்கு ஏன் தோனல? தோணலையா அங்க எழுதி வைக்கிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் உங்களிடம்  இல்லையா? சும்மா காப்பியம் இதிகாசம்  புராணம் ஆமணக்கு  புன்னாக்குன்னு கத உடகூடாது.   நாங்க சங்கம் வளர்த்தோம் அந்த சிவனே எங்கள் சங்கத்துக்கு தலைமை வகித்தார் நாங்க அதை சரைத்தோம் இதை சரைத்தோம்னு ரீல் சுத்த கூடாது.  ஆதாரம் ஒண்ணுமே இல்லாம முதல் இடை கடை  சங்கம்ன்னு  feke  வரலாறு பேசும் உங்களுக்கே இவ்வளவு திமிர்ணா, ஆயிரம் ஆயிரம் பாலி மொழி  கல்வெட்டுக்களை நாடெங்கிலும் செதுக்கி நட்டு வச்சிருக்கும்  எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். துடி துடிக்கும் தமிழ் அசிங்கங்களே. தாயை பழித்தாலும் விடுவேன் தமிழை பழித்தால் விடேன்னு ஆம்புல மீசைய முறுக்கிட்டு  வாங்க, வந்து கிருஸ்துவ ஆண்டுக்கு முன்னர் செதுக்கிய ஒரே  ஒரு கல் வேட்டை காட்டுங்க...எங்க எழுத்தை திருடிக்குனு  இது தமிழ் பிரமி தக்காளி பிரமின்னு திருட்டு தனம் பண்ண கூடாது. ஒரு இருபத்தஞ்சு வார்த்தையில் தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ செதுக்கிய ஒரே ஒரு கல்வெட்டை ஆதாரமா காட்டுங்க. நீங்க வந்தேறிகள் இல்லை பறையர்களுக்கும் பாலியர்களுக்கும் சாக்கியர்களுக்கும் முன்பே வாழ்ந்த  மூத்த குடிகல்ன்னு நாங்க ஒத்துக்கறோம்.  
வீரமானி கிட்ட இல்லை முதலில் தலித் முரசுன்ற பேர்ல நடக்கும்  சூத்திர முரசு கிட்ட கேக்க சொல்லுங்க. எங்க தாத்தன் அயோத்தி தாசரையும் அவுங்க பேரன்களையும் கேவல படுத்துகிறீர்கள், ஆனா சூத்திர பண்ணை  ராமசாமியை மட்டும் பொத்தி பொத்தி காப்பாத்துகிரீர்கள். சூத்திர தலித் ஒற்றுமைக்கு தூது போகும் நீங்கள், எதுக்கு சுய விமர்சனம் எனும் பெயரில்  பரையர்களுக்கும் சக்கிளியர்களுக்கும் இடையில் சிண்டு முடித்து விடுகிறீர்கள். தலித் முரசில் எழுதும் அட்டகத்திகள் முதலில் அதை கேள்வி கேட்கட்டும். அப்புறமா சூத்திர விடுதலையையும் பார்ப்பன காலசுவடையும் கேள்வி கேட்கட்டும்.  
Sakya Muni
48 minutes ago
The Sakyans spoke in Pali, before the so called Tamil and Sanskrit came to India. This is the historical truth. We have all archaeological evidences for this. Most of them quoted by our grandfather Pandit Iyothi Thas. The major evidences were the inscriptions of Asoka. Asoka used Pali language in all his rock edicts (about 80,000 edicts). He used different dialects according to the region from nor
th to south and east to west. This has been deciphered (not just interpreted). This has been thoroughly tested by historians and internationally accepted and recognized. There is no dispute on the period or language. The language and scripts are in Pali. You may refer Prof. A.L. Bashyam for further information on this account. At the same time there was no other literary language at the time of Asoka in Indian subcontinent. There is no archaeological evidences for Tamil or Sanskrit in the pre Christian era. Tamils use all Palu scripts as Tamil. It is disputable since most of them are just one or two words. Tami has no long inscription as we have Pali inscriptions at the time of Asoka or the entire period of Kala Parayas.
Like ·  ·