Saturday, September 22, 2012

மானமுள்ள தமிழர்களா இருந்தா மோடி வாஜ் பேயி சோனியா மண் மோகன் சிங்  இவுங்க எல்லாம் டமில் நாட்டுக்கு வர கூடாதுன்னு புரட்சி பண்ணுங்க. ராஜபக்ஷே மத்திய பிரதேசத்துக்கு வந்தார் இந்திய அரசும் மத்திய பிரதேசமும் அவரை வரவேற்றது. மதிய பிரதேசம் உங்க நாடா? 

No comments: