Saturday, September 22, 2012

தமிழர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்னரே சக்கியரம் மள்ளரும் கோளையரும்  இந்த பூயில் வாழ்ந்த பூர்வ குடிகள் என்பது வரலாறு. புத்தர்  உயிர் நீத்த பிறகு அவர் அஸ்திக்கு உரிமை கொண்டாடிய மள்ளர்கள் சாக்கிய வம்சா வழியினர் என்பது மள்ளர்களின் வரலாறு. பூர்வகுடிகளாம் மள்ளர்கள் பேசியது பாலி மொழியே. களபறையர்களை களபாளர்கள் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆச்சுத களபாளன் (கலபள்ளன்) கலப்பரையர்களின் மிக சிறந்த அரசன் என களபறையர் வரலாறு கூறுகிறது. மள்ளர்கள் தமிழர்களாக ஆவதற்கு முன்னர் களபறையர் அல்லது களபாளர்களாக இருந்ததே உண்மை வரலாறு.... 

No comments: