Monday, December 3, 2012

மொத்த சாக்கிய (பட்டியல்) இன மக்கள் 19% அதில் அருந்ததியர்கள் 2.5% மற்ற சமூகத்தினர் 16.5%. அருந்ததியருக்கு 3% மற்ற மக்களுக்கு 15%. இது நியாயமா? தம்மமா? அருந்திய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பது தப்பு இல்லை. மற்றவர்கள் வயிற்றில் அடிப்பதுதான் தப்பு.  மற்ற மக்களின் 1.5% யாருக்கு? ஆதிக்க ஜாதிகளுக்கா? இல்லை ஆண்டைகளுக்கா?


அருந்ததியருக்கான உரிமைகளை கொடுப்பதை நாம் எதிர்க்க வில்லை. எமது உரிமைகளை பறிப்பதையே எதிர்க்கிறோம். சாதாரண கணக்கு கூட தெரியாமல் நாம் இடத்தனை ஆண்டுகள் இருந்ததால் தான் பிரிர்டிஷ் துரைமார்கள் கொடுத்த பஞ்சமி நிலங்களை எல்லாம் இந்த சூத்திர திராவிட கூட்டத்துக்கு கை நாட்டு போட்டு கொடுத்து விட்டு அம்போ என்று உக்காந்து கொண்டு இருக்கிறோம். தங்கள் உரிமைக்கு மட்டும் குரல் கொடுக்கும் அருந்ததிய மக்கள் என் மற்ற சமூக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள். அருந்ததியர் பாசம் காட்டும் சூத்திர கூட்டம். 1.5% இட ஓதிக்கீட்டை எங்களிடம் இருந்து பறிக்கும் உண்மைய நமது மக்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.



2001 இந்திய மக்கள் தொகை கணக்குப்படி தமிழகத்தின் மக்கள் தொகை 62,405,679 அதில் தமிழ் நாட்டை சேர்ந்த சாக்கிய மக்களின் மக்கள் தொகை 11,857,504 (19.00). ஆதி திராவிடர்களும் பறையர்களும் 7,263,274 (11.64), பள்ளர்கள் 2,272,265 (3.64), சக்கிளியர்களும்அருந்ததியரும் 1,544,798 (2.49) மற்ற சமூகத்தினர் Others 773,167 (1.24). மக்கள் தொகை கணக்குப்படி ஒவ்வொரு சமூகத்துக்கும் அவர்களின் மக்கள் தொகை கணக்குப்படி அவர்களது உரிமைகளை வழங்குவதே நியாயம். நாங்கள் மற்றவர்களின் உரிமைகளுக்கு எதிரிகள் அல்ல அதே சமயம் எங்களது உரிமைகளை விட்டு கொடுக்க தயார் இல்லை. நாம் இன சகோதர்கள் அருந்ததியர்களுக்கு 0.5% அய் விட்டு கொடுக்க சொல்வது நியாயம். அனால் பாறையர் மற்றும் பிற சமூக மக்களிடம் இருந்து சூத்திர கூட்டம் பிடுங்கி வைத்துள்ள 1% தை எதற்கு விட வேண்டும். 


2001 Census of India reports that the total population is 62,405,679 and the total SC population in TN is 11,857,504 (19.00). Adi Dravida 5,402,755 (8.66) Paraiyan 1,860,519 (2.98), Pallan 2,272,265 (3.64), Chakkiliyan 777,139 (1.25), Arunthathiyar 771,659 (1.24), Others 773,167 (1.24). Let us demand reservation for each groups based on their population. The Govt of India must provide common SC Certificate for those who do not want reservation based on this sub group identity. In this way the sub groups may merge in to single identity. It is injustice to maintain the sub group identity and deny the rights of other groups.

அருந்ததியர்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றே சொல்கிறோம். 

எமது போராட்டம் என்பது அருந்ததிய மக்களுக்கு எதிரானது அல்ல ஆதிக்க ஜாதிகளின் சூழ்சிகளுக்கு எதிரானது. 0.5% அய் அருந்ததிய மக்களுக்கு கொடுக்க தயார். அருந்ததிய மக்களுக்கு எங்களோடு சேர்ந்து அந்த 1% வாங்கி கொடுக்க தயாரா? 

அருந்ததிய மக்களின் உரிமைகளை கேளுங்கள் மற்றவர்களின் முன்னேற்றதை பார்த்து வயிறு எறியாதீர்கள். பறையர்கள் அனுபவிப்பது அவர்கள் பெற்ற உரிமையை. அவர்கள் மற்றவர்களின் உரிமையை அனுபவிக்க வில்லை. அணைத்து துறைகளிலும் அவர்கள் 11.64% க்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் பங்கை தான் அவர்கள் கேட்கிறார்கள். மற்றவர்கள் வயிற்றில் அவர்கள் அடிக்கவில்லை. 


இந்திய மக்கள் தொகை அறிக்கையை படித்து விட்டு சரியாக கணக்கு போட்டு பார்த்து பேசுங்கள். 82% அதிக்க ஜாதிகள் அனுபவித்து வருகிறது. அவர்களிடம் உரிமைகளை கேளுங்கள். 

இது பள்ளு பறையர்களுக்கும் அருந்தையர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை அல்ல. சாக்கிய குடிகளுக்கும் ஆதிக்க ஜாதிகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை. அருந்ததிய மக்களின் உரிமைகளை நாம் எதிர்க்கவில்லை. 


இது வரை பறையர்களும் பள்ளர்களும் கூட அனுபவிக்க வில்லை. அவர்களது பங்கில் கால் வாசு கூட இது வரை அவர்களுக்கு வந்து சேர்ந்தது இல்லை. 18% தில் 2% அல்லது 3% மட்டுமே பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டது. 


தமிழக மக்கள் தொகையில் ஆதி திராவிடர்களும் பறையர்களும் 7,263,274 (11.64), 
ஆதி திராவிடர்களும் பறையர்களும்அவர்களது மக்கள் தொகையை விட அதிகமான பதவிகளில் உள்ள ஒரு துறையை சொல்லுங்கள்.

எதிர்க்க வேண்டியவர்கள் சூத்திர கூட்டம். பறையர்கள் இதுவரை அவர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உரிமை குரலை அடைக்க ஆதிக்க சக்திகள் நடத்தும் டிராமா தான் உள்  இட ஒதுக்கீடு. 



அருந்ததிய மக்கள் தொகையை கணக்கிட்டு 

சூத்திரர்கள் கூ முட்டைகளா? பறையர்களுக்கு கொடுத்து விட்டு நாக்கை வழிக்க. 18% மே ஒட்டு மொத்த சாக்கியர்களுக்கு  கிடைக்காது. இதுல பறையர்கள் மட்டும் 65% & 38%.....


ரம்தாஸ் கணக்கு சொல்ற மாதிரி இருக்கு. 

18 % மே எந்த துறையிலும் இது வரை முழுமையாக கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி 45% பறையர்கள் இருக்க முடியும். 


ஆட்களை மட்டும் பார்த்தால் கணக்கு உண்மை ஆகாது. தயவு செய்து. அரசு அறிக்கையில் பாருங்கள். 


இது மேடையில் பேசினால் நன்றாக இருக்கும். அனால் உண்மை ரிபோர்ட் அல்ல. எல்லோருக்கும் சம உரிமை என்பதே தம்மம். 


உங்க ஊர் போலிஸ் ஸ்டேஷன்ல எத்தனை சதவிகிதம் சாக்கிய மக்கள் என்று கேட்டு விட்டு வந்து சொல்லுங்க? 

இட ஒதுக்கீட் தாழ்ந்த நிலைக்காக போட்ட பிச்சை அல்ல. சாக்கிய மக்களின் விகிதாச்சார அடிப்படியில் ஆன உரிமை. அதே போல அருந்ததிய மக்களுக்கு விகிதாச்சார உரிமை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. 






No comments: