Tuesday, December 4, 2012

மொழியில் ஆதிக்க வெறியர்கள் ஏற்படுத்திய அரசியலை சொல்கிறோம். தமிழ் மொழியின் எழுத்து வரலாற்றை போய் பாருங்கள். எப்போது இந்த எழுத்துக்கள் ஊர்வன யார் உருவாக்கினர் எதற்கு உருவாகியது என்பது தெரியும்.

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. எங்கள் தந்தை அண்ணல் அதற்க்கு விதை போட்டுவிட்டு தான் போயுள்ளார். அகராதி இலக்கணம் எல்லாம் எழுதி கொடுத்துள்ளார்.

தலித்தோ என்பதற்கு ஆங்கிலேயர் கொடுக்கும் விளக்கம். பறையர் என்பதக்கு கூட அங்கில அகராதி "Out Caste" என்று தான் சொல்கிறது. நாங்கள் "Out Caste" இல்லையே. தலித்தோ எனும் வார்த்தைக்கு உள்ள மூல வார்த்தையின் அர்த்தத்தை நான் சொன்னேன். பிரித்து பார்த்து பொருள் கூறுவது இலக்கணம்.

தமிழர்கள் தமிழை பாலி மொழியில் எழுத ஆரம்பித்த காலத்தில். இந்த ல, ள, ழ, ர, ற என்கிற குளறுபிடிகள் இல்லாமல் இருந்ததே தமிழ் மொழி எழுத்து இலக்கண வரலாறு.

உங்கள் எழுத்துக்களின் மூலத்தை ஆராய்ந்து பாருங்கள் விளக்கம் கிடைக்கும். 

No comments: