Friday, December 7, 2012

((((((((4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுக்க தமிழே பேசப்பட்டது.இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது என்பதால் தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"என எந்த பச்சை தமிழனும் பேசியதில்லை.ஆனால், மராட்டியரான அம்பேத்கர் பேசி இருக்கிறார்.))))))) பொய் சொல்ல ஒரு அளவே கிடையாத? 4000 வருஷத்துக்கு முன்ன தமிழ் இருந்ததுன்னு அண்ணல் சொன்னாரா? எங்க எப்ப சொன்னாரு. 2000 வருஷத்துக்கு முன்ன தமிழ் இருந்ததா அப்படின்னே தெரியாம ஆய்வாளர்கள் தாலைய பிச்சுக்குறாங்க. 2000 வருஷத்துக்கு முன்ன தமிழ்ல எழுதுன (குறைந்தது 25 வார்த்தைகள்) எதாவது கல்வெட்டு செப்படு இருந்த கட்டுங்களேன். தமிழ் நாட்ல கிடைத்த எழுத்துக்கள் எல்லாம் எங்களது தமிழ் நாட்டில் கிடைத்த அகழவரைச்சி பொருட்கள் எல்லாம் எங்களதுன்னு கிளைம் பண்ண கூடாது. அது போகட்டும் தமிழ்தான் தேசிய மொழியா இருக்கணும்னு அண்ணல் எப்ப சொன்னாரு? தெரியாமத்தான் கேக்குறேன். முக்கியமான விஷமா இருக்கே. அவர் என்ன அவ்வளவு கேனையனா? 

No comments: