Tuesday, December 4, 2012

விரிவான பதிவுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் அணைத்து விஷயங்களையும் 120 ஆண்டுகளுக்கு முன்னால் பண்டிதர் அயோத்திதாஸ் தெளிவு படுத்தி உள்ளார். நான் ‘ஹிந்து வேத காலத்திற்கு ஆதரங்கள இல்லை‘ என்று கூறியது. இந்திய வரலாற்றில் 5000 ம் 10000 ம் ஆண்டுகளுக்கு முன்னர் வேத காலம் என்று சொன்னது. நீங்கள் சொன்னவற்றில் அடிஷனலாக பண்டிதர் அயோத்தி தாசர் சொன்ன ஒரு சில விசயங்களும் ஆராய்ந்து அவர் திவாகரம் நிகண்டுகளை  மேற்கோள் காட்டி சொல்லியுள்ளார். அவை சமஸ்கிருதமும் தமிழும் மகட (மகத) மொழியாம் பாலியில் இருந்து தோன்றியது என்பதும். திருக்குறள் உட்பட அணைத்து சாக்கிய சமண நூல்களும் பலி மொழி நூல்களை அடிப்படையாக கொண்டு தமிழில் எழுதப்பட்ட நூல்கள் என்பதுவுமே அது. மேலும் சீன பயணிகள் இந்தியா வந்தபோது அனைத்து நூல்களும் பலி மொழியில் இருந்ததாகவும் வேறு எந்த மொழியிலும் அவை இல்லை என்றும் அவர் கூறுகிறார். 


சந்தனத்தோடு பீயை கலந்தா சந்தானம் மணக்காது நாறும். அண்ணலின் கருணை மிக்க மானுட தம்ம  கொள்கையோடு ராமசாமியின் பார்ப்பான வெறுப்பு, மார்க்சின் ரத்தபுரட்சி, பிரபாகனின் தீவிர வாதம் இவற்றை  இணைச்சா நாத்தம் தாங்காது. 

சந்தனத்தோடு பீயை கலந்து யார் மக்களை ஏமாற்றிகொண்டு இருக்கிறது....

No comments: