Monday, December 3, 2012

தினமும் 3 சாக்கிய பெண்கள் ரேப் செய்யப்டுகின்றனர் , 2 சாக்கியர்கள் கொல்ப்படுகின்றனர், 2 சாக்கிய  வீடுகள் எரிக்கப்படுகின்றன, 11 சாக்கியர்கள் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர்.  இதுதான் இந்திய அரசு எங்களுக்கு கொடுக்கும்  பாதுகாப்பு லட்சணமா? இங்க இருக்கும் வெண்ணை வெட்டிகளுக்கு ஈழ பாத்து காப்பு பேசவே நேரம் இல்லை. 

No comments: