அங்க நம்ம அக்கா இட ஓதிக்கீட்டு உரிமைக்காக வாய் கிழிய கத்திட்டு இருக்காங்க நம்ம அண்ணன் ராஜபக்ஷே வர கூடாதுன்னு பேசிட்டு இருக்காரு. பொம்பள பொம்பள தான்யா. அதுக்குதான் தெரியும் குடும்ப கஷ்டம் என்னன்னு. அம்பள குடும்ப கஷ்டம் தெரியாம ஊர் திரிவான். சம்பாதிச்சதுல பாதிதான் வீட்டுக்கு வரும். பெரும்பாலான நம் குடும்பங்கள் நம் பெண்கள் காட்டிலும் கழனியிலும் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தில் தான் நடக்குது. இது தான் நம்ம சமூகத்தின் குடும்ப நிலை. வீட்லதான் இப்படின்னா நாட்லயும் அப்படிதான் நடக்குது. நம்ம பெண்கள் தலைமை ஏற்று நடத்தினால் தான் நமக்கு விடுதலை. சிவகாமி தாயே கொஞ்சம் வேகமா வாயேன். அண்ணனுக்கு முழு நேர தமிழ் தேசிய பொறுப்பை கொடுத்துட்டு உன் தலைமையில் நம் சொந்தங்கள் தலித் தேசிய வேலைகளை செய்ய காத்து இருக்கு.
No comments:
Post a Comment