Monday, August 6, 2012

கலப்பரயர் காலத்துல   டமில் இருந்ததா? அவுங்க அதை கட்டி காப்பாட்டிநாங்கலா? செம கப்சா மா? செம கப்சான்றது கலப்பரயர் கப்பாட்டிய டமிலா இல்லை? அது வேற மொலியா? எங்கூட்ல இப்பிடியெல்லாம் வார்த்தைகளை பயன் படுத்துவோம். வெள்ளாள ஜாதி டாமில்ஸ் இதை சேரி பாஷைன்னு சொல்லுவாங்கோ. பரயர்கள் காலத்தில் காஞ்சி பல்கலைகலகம் இருந்ததுன்னு சொல்ராங்க. அதுக்கு ஆதாரமா அகல்வாராச்சி சான்றுகள் இருக்கு. சீன பயணிகள் வந்தபோது அவர்கள் பாலி மொலி நூல்களையே எடுத்து சென்றுள்ளனர். அது போல பரயர் காலத்துல டமில் இருந்தது. அதுக்கு பல்கலைகலகம் தேவை இல்லை ஒரு எலிமெண்டரி இஸ்கூலு இருந்தது அப்படின்னு ஒரு ஆதாரம் கொடுங்களேன்.         

No comments: