Tuesday, August 28, 2012

அண்ணல் அம்பேத்கரை விமர்ச்சனம் பண்ணுறது தப்பு இல்லை. மஹார்  அல்லாத மற்ற சமூக மக்கள் தங்கள் சமூகத்தில் பிறந்த பல தலைவர்களை முன்னிருத்தி அவர்கள் வழியில் தங்கள் சமூக விடுதலைக்கு  போராடுவது கூட தலித்தியம்தான். அம்பேத்கரியம் என்பது தலித்தியத்தின் ஒரு அங்கமே  ஒழிய அது முழுமையானது  அல்ல. அதையும் மீறியது தான் தலித்தியம். ஆனால், சூத்திர ராமசாமிக்கும் புலி கூட்ட பிரபாகரனுக்கும் அவர்களது திராவிட தமிழ் தேசியத்துக்கு ஜால்ரா அடிக்க அண்ணல் அம்பேத்கரையும் மற்ற தலித்தலைவர்களையும்  விமர்சிப்பது தலித்தியம் அல்ல அது தலித்தியத்துக்கு எதிரானது.  திருமாவை கவிதாவை சாக்கியமுனியை தலித்தாக விமர்சிப்பதற்கும் சூத்திர கூட்டத்திற்கு சொம்பு  தூக்கிகொண்டு தமிழராக திராவிடராக விமர்சிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.     

No comments: