Thursday, November 22, 2012

///அசோகர் ஆரிய இன மன்னன் என்ற கருத்தும் நிலவுகிறது ..அசோகரின் வாரிசே பிறகு உங்களையும் பார்பனர் பட்டியலில் சேர்த்துவிட போகிறார்கள் கவனம்.///  இதுக்கு பெயர்தான் ஜாதி நெக்கல். எங்களுக்கும் அடிக்க தெரியும் ஆனா மனுசனா இருக்க நினைக்கிறோம். நீங்க சொன்னாலும் சொல்லானாலும் நாங்க அசோகனின் வாரிசுகள்தான். அசோகன் ஆரியானா? திராவிடனா? ஆதி திராவிடனா? எதுவா இருந்தாலும் அவன்தான் எங்களுக்கு முப்பாட்டன். நாங்கள்  ஜாதி மொழி மத இன  வெறி  பிடித்த தமிழர்கள் வம்சம் அல்ல.  

No comments: