சிங்களவர்களை திட்டும்போது வெறும் இன வெறியர்கள் என்று திட்டுவதில்லை. பவுத்த சிங்கள பேரினவாத வெறியர்கள். வன்னியர்களை திட்டும்போது மட்டும் அடக்கி வாசிக்கணும். ஜாதி வெறியர்கள். என்ன ஜாதி வெறி. வன்னியன் எனும் ஜாதி வெறிதானே? வன்னிய ஜாதி வெறியர்களை வன்னிய ஜாதி வெறியர்கல்ன்னு சொல்லாம தேவர் ஜாதி வெறியர்கள் என்றா சொல்லமுடியும். வன்னிய ஜாதி வெறியர்கள் என்று சொல்லிவிட்டு தமிழ் தேசிய அரசியல் பண்ண முடியாதுன்னு பயமா?
No comments:
Post a Comment