Monday, October 22, 2012

வேட்டை ஆடிட்டு இருந்த கூட்டம் விவசாய குடியா மாறி, கொல்லான் புலாலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்று அன்பையும் கருணையையும் பேசிட்டு இருந்த காலத்துல, இந்த அவாள் எல்லாம் வேட்டை ஆடிட்டு ஆட்டையும் மாட்டையும் வேள்வி யாகங்களில் போட்டு அரை வேக்காடு சாப்பிட்டு இருந்தது வரலாறு. இன்னமும் அவன்  ஆட்டையும் மாட்டையும் சாப்பிட்ட வரலாற்றை சொல்லும் சுலோகங்களை வேள்வியில் சொல்லி யாகம் வளர்த்து கொண்டு இருக்கிறான். திருட்டு தனமா ஆட்டையும்  மாட்டையும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான். போடும் ஷூவும் கட்டும் பெல்டும் ஆட்டையும் மாட்டையும் கொன்ற தோலினால் ஆனதே. அந்த தோலை வியாபாரம் செய்து ஏற்றுமதி செய்து பணம் சேர்ப்பவனும் அவனே.
ஆட்டையும் மாட்டையும் அனிமல் ஹஸ்பன்டரின்னு வளர்த்து அவற்றை  விற்றுக்கொண்டு இருக்கிறான். கேட்டா அவன் வெஜிடேரியனாம் 
அன்பையும் கருணையையும் போதித்த   சாக்கிய வள்ளுவர் பரம்பரை செத்த  ஆட்டையும் மாட்டையும் இவ்வளவு காலம் சாப்பிட்டுட்டு இதுதான் எங்கள் கலாச்சாரம்னு சொல்லிட்டு இருக்கு. 

No comments: