Monday, October 15, 2012



அதுக்கு அப்புறம் எதுக்கு இந்த வெண்ணை சொல்லுச்சு  பறையர் பட்டம் போகாமல் சூத்திர பட்டம் போகாது என்று. சூத்திரர்கள் தாழ்ந்த ஜாதி எனபது மனு தர்ம சாஸ்திரம். இந்துக்கள் தங்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு படி நிலை வைத்து இருக்கிறார்கள். ஜாதியற்ற தமிழரல்லாத திராவிடர் அல்லாத இந்துக்கள் அல்லாத  பறையர்கள் தாழ்ந்த ஜாதின்னு பாப்பான் கூட சொல்லல. அப்புறம் எதுக்கு இந்த தமிழ் திராவிட கூ முட்டைகள்  சாக்கிய  மக்களை  தாழ்ந்த ஜாதியினர் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று தொடர்ந்து முத்திரை குத்தி   வருகின்றனர்.......... 
===============
‎''ஜனத்தொகை கணக்கெடுப்பில் என்னை
பள்ளன்,பறையன் என்றுதான் சொல்வேன்''---பெரியார் - 29.09.1929 திருச்சியில் பேசியது.

,பிறர் உங்களைப் பள்ளர்,பறையர் என்று சொல்லி
நீங்கள் கேவலமானவர்கள் என்று கருதப்பட்டால்,
அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்றே
சொல்லுவேன்.

அவ்வாறு உங்களைக் கேவலமாகக் கருதுகிறவர்
களுக்குள்ள பெயரைவிட உங்கள் பெயர் கேவல
மானதல்ல.யாரேனும் என்னைப் பள்ளன்,பறையன்
என்று அழைப்பது மேலா,சூத்திரன் என்று அழைப்பது
மேலா என்று கேட்டால்,'சூத்திரன் என்று அழைக்கவே
கூடாது;பள்ளர்,பறையர் என்று அழைப்பதுதான் மேல்
என்று சொல்வேன்'.

ஏனென்றால்,சூத்திரன் என்னும் பெயர் அந்தப் பெயர்
களைவிட மிக மிக இழிந்ததாகும்.ஜனத்தொகை எடுக்கும்
போது நான் பள்ளர்,பறையர் என்றுதான் சொல்லுவேன்.

பள்ளர்,பறையர் என்பவர்களாகிலும் சொந்தத் தாய்,
தகப்பன்மார்களுக்குப் பிறந்தவர்களாகிறார்கள்.ஆனால்
சூத்திரர் என்பவர்களோ,பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்
என்று அழைக்கப்பட்டு போய்விட்டது.''

-ஈ வே ராமசாமி  - 29.09.1929 திருச்சியில் பேசியது.

No comments: