Wednesday, October 24, 2012

எனக்கு இந்த சின்மயி மற்றும் சமூக  ஏற்றத்தாழ்வு பெண் அடிமை முறை மற்றும் தலித் மக்களின் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஏழை எப் சி பொன்னுங்க மேல ரொம்ப கழிவிரக்கம். (இவ்ளோ நாள் அவுங்க நம்ம மேல காட்டுவது போல நடிச்சது போதும். இப்ப நம்ம காட்டுவோம்).  ஒருபக்கம் அவுங்களால அவுங்க சமூகத்துல இருக்கும் பணக்கார ஆம்பள பசங்களோடு போட்டி போட்டு எண்பத்து இரண்டு சதவிகிததுல ஒரு சீட்டு வாங்க முடியல இன்னொரு பக்கம் இந்த அரசு பதினெட்டு சத விகிதத்த நமக்கு கொடுத்துடுது. அதுங்களுக்கு படிப்புதான் வரலன்னா புத்தியும் இல்லை. இந்த பதினெட்டு சதவிகித இட ஒதுக்கீட்ட எடுத்துட்டா அதிலும் அந்த பணக்கார ஆம்புல பசங்கதான் இருப்பங்க அப்பவும் இதுங்க அவுட்டுலதான். நாங்க ஏழை எப் சி பொண்ணுங்க இந்த எண்பத்து இரண்டு சதவிகிதத்துல எங்களுக்கும்  ஏதாவது கொடுங்கன்னு கேட்க அவுங்க ஜாதி தடையா இருக்கு. இன்னொரு பக்கம் நாம முன்னேறுவதை பார்த்து பொச்சிருப்பும் பொறாமையும் அதுங்களுக்கு. சும்மா வயிறு எரிஞ்சா மட்டும் போதாது கண்னுங்களா கொஞ்சம் உழைக்கணும். எங்க பசங்களும் பிள்ளைகளும் ஜாதி பாகுபாடு ஜாதி ஒடுக்குமுறை இதை எல்லாம் மீறி  இட ஒதுக்கீட்டில் மட்டும் இல்லாமல் பொது இடங்களிலும் வந்து சாதித்து கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் உழைச்சா நீங்களும் எண்பத்து ஆறு சீட்டுல ஒரு சீட்டு வாங்கலாம். இல்லை அதுல உங்களை போன்ற ஏழை எளிய பெண்களுக்கு ஏதாவது வேணும்னு கேட்டு வாங்குங்க.  எதுக்கு எங்க பதினெட்டு  சீட்ட  மட்டும் பாத்து வயிறு எரியிறீங்க..


இந்த  ஒரு நேர்மையான    பதிவு. நன்றி......

No comments: