Wednesday, October 24, 2012

எப்பவாச்சும் எந்த புலம் பெயர்ந்த டுமிலர்களின்  சங்கங்கலாவது நம் இன மக்கள் கொலப்ப்படும்போது பாலியல் வண்கொடுமைக்கு ஆளானபோது நம் குடிசைகள் கொளுத்தப்படும்போது நம் மக்கள் கழுத்து அறுபடும்போது நம் மக்களின் வாயில் மலத்தை திணிக்கும்போது நம் மக்களை போலிசு நிலையத்தில் வைத்து கொலை செய்யும்போது குரல் கொடுத்தது உண்டா கனடாவில் அமெர்க்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்ன வந்து லட்சக்கணக்கான வன்கொடுமை கேசுகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து ஏதாவது போராட்டம் நடத்துச்சா. அப்படி இந்தியாவில் தமிழ் நாட்டில் நடப்பது உண்மை தான்னு நேர்மையா சொல்லி நாம டர்பன் போன்ற இடங்களில் போராடும்போது நமது கருத்தை ஆதரிச்சதா.  இல்லையே. ஆனா ஊனா இது பழைய கதை தமிழ் நாட்டுல அப்படி எதுவுமே இல்லை ஈழத்துல ஆப்புடி எதுவுமே இல்லைன்னு சொல்லி  மூடி மறைத்துக்கொண்டிருக்கும் வேலையை தானே இந்த டுமில் சங்கங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. அப்புறம் என்ன இளையராஜா டுமிளர் அவர் டுமிலர்களுக்கு துரோகம் பன்னுகிறார்னு கதை உட்டுனு இருக்குது இந்த கூட்டம். கனடாவில் குறைந்தது  ஆயிரம் பறையர்களாவது இருப்பார்கள். அவர்கள் டமிலர் டுமிலர்ன்னு பேசிட்டு இருக்காமல் சும்மா வந்துட்டு போனாலே போதும் ராஜாவின் கச்சேரி ஓஹோ தான். அது இல்லாமல் அவரின் ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் மதம் மொழி ஜாதி எனும் எல்லையை கடந்து அவரை ரசித்துக்கொண்டு இருக்கின்றனர்.......

No comments: