Achutha Kalappaalan Arivarasan :
தமிழன்னு சொல்லியே இங்க இவர சேக்க மாட்ராங்க... இதுல முழுமையா பௌத்தரா மாரிட்ட அவ்வளவுதான் திருமா ஒரு சிங்கலன்னு பச்ச குத்திடுவாங்க..... களப்பனியில் கொஞ்சம் வளஞ்சுதான் போகனும் சாகிய சார்....
சாக்கிய முனி: யாரு சார் அவுங்க நம்மள செதுக்க? இப்புடியே எவ்வளவு நாளைக்கு நாம அவுங்க கிட்ட பிச்சை எடுப்பது.... அவிங்க நம்மள சேக்க வேண்டாம், அவுங்க நம்மை நாடி வரும்போது நாம அவுங்களை சேடத்துக்குவோம். அது தான் சாக்கியம்....
No comments:
Post a Comment