"படைப்புக்கடவுள்" - அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது அப்புறம் எப்படி இந்த சமூக அவலங்கள் அவரது அனுமதி இன்றி வந்தது. சும்மா தமாசு டைம் பாசுக்கான கேள்வி. பின் குறிப்பு : நான் கடவுள் மறுப்பாலனோ எதிர்ப்பாலனோ இல்லை. என்னை நாத்திக கூ முட்டைகளோடு இணைக்க வேண்டாம்.
No comments:
Post a Comment