ஆமாம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிடிச்சி சுதந்திரம் கிடச்சிடிச்சிடிச்சின்னு சொல்லுராங்களே அப்படின்னா என்ன? சுதந்திரத்துக்கு முன்ன வெள்ளைகாரன் கொள்ளை அடிச்சான். இப்ப நம்ம ஊரு கொள்ளை காரன் கொள்ளை அடிக்கிறான். அந்த கொள்ளையில் தமிழ் தேசிய கொடுக்குகளுக்கு சரியா பங்கு கிடைக்கலியாம். அதனால தமிழ் தேசியம் அமைத்து கொள்ளை அடிக்க போறாங்களாம். காந்திக்கு ஜால்ரா தட்டி இந்திய தேசியம் வாங்கி கொடுத்தாச்சி. இப்ப கருணாநிதிக்கு ஜால்ரா தட்டி தமிழ் தேசியம் வாங்கி கொடுக்கப்போறாங்களாம்.
No comments:
Post a Comment