பகுஜன் சமாஜ் கட்சி எதோ அந்நிய நாட்டு கட்சி இல்லை அது கூட இங்கு உள்ள கட்சி தான். திருமா ஏன் புது கட்சி ஆரம்பித்தார், ஏற்க்கனவே இருந்த எதாவது ஒரு தலித் கட்சியில் சேர்ந்து பாடுபட வேண்டியது தானே. விசிகே வுக்கு தமிழ் தேசிய அரசியல் பண்ணவே நேரமில்லை. நம்ம வேலையை பார்க்க நமக்கான கட்சி தேவை. அது பி எஸ் பி செய்கிறது எனில் அதை வரவேர்க்கலாம். அண்ணன் மாசத்துல முப்பது அறிக்கை விடுறாரு அதில் எதனை தலித் அறிக்கை என்று ஒரு கணக்கு எடுங்கள். ஒரு மூநு அறிக்கை தலித் சம்பந்தப்பட்டது மத்து எல்லாம் ஈழம், ஈழம். ஈழம். இப்படி நம்ம சக்தியெல்லாம் விழலுக்கு இழைக்கும் நீராய் போக்கொண்டு இருக்கிறது. நமது சக்தி நமது விடுதலைக்கு பயன்பட நமக்கான தலைமை நமக்கான இயக்கம் தேவை.
No comments:
Post a Comment