தமிழகத்தில் புத்தரை முதன்மை படுத்தும் ஒரே இயக்கம் ஆதி தமிழர் பேரவை. விரைவில் ஆதி தமிழர் பேரவை சாக்கியர் பேரவையாக மாற வாழ்த்துக்கள். இழந்த அடையாளத்தை மீட்டு எடுப்போம். இருக்கும் அடையாளத்தை காப்போம். சுமத்தப்படும் அடையாளங்களில் இருந்து நம்மை விடுவிப்போம். வரலாற்றை மீடேடுப்போம்.
No comments:
Post a Comment