டெஷோ மாநாட்டில் கருணாநிதிக்கு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கும் கும்மிகளே முதலில் தமிழ் நாட்டை இந்தியாவுல இருந்து பிரிச்சிக்கிட்டு அப்புறம் இலகையில் இருந்து உங்க ஈழத்த பிரிச்சு வாங்கிக்குங்க. நல்ல தமிழ் வேஷம் போடுறீங்க நைனா. அங்க உங்கள ஒரு நாயும் மதிக்கல ஏன்டா எங்க பிரச்சினைய பேசி ஆட்டைய போட்டுட்டு இருக்கீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க.
No comments:
Post a Comment