இந்த சிறுத்தைகள் எல்லாம் புலிகளுக்கு பிறந்தவர்களாம். மானங்கெட்ட ஜன்மங்கள். யார் பெற்ற பிள்ளைக்கு யாரை அப்பனாக்குவது. தலித் சிறுத்தைகள் என யாரோ பெத்து போட்ட பிள்ளைக்கு முன்னால் விடுதலை என புலிகளின் இனிஷியளை போட்டுக்கொண்டு புலிகளுக்கு பிறந்தவர்கள் சிறுத்தைகள் என்பது சிறுத்தைகளின் வரலாற்றை மறைக்கும் சூட்சுமமே. அண்ணன் மலைச்சாமி போன்றவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உருவான தலித் சிறுத்தைகளை தமிழகத்தில் தொடங்கிய வரலாற்றை மறைக்கும் சூட்சுமமே இந்த தமிஷ் தேசிய சூட்சுமம்.
No comments:
Post a Comment