Wednesday, August 29, 2012


//ஆனால் ஊடகங்கள் அவரின் ஈழ போராட்டதை மட்டுமே போடுகிறார்கள் ,/// 
அவரையும் அவர் பின்னால் போகும் நம் மக்களையும்  தமிழர்கள்  தங்கள் பிரச்சனைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தமிழர்களின்  ஊடகங்கள் நமது பிரச்சனைகளை ஊக்குவிப்பது இல்லை. எனவே நமக்கான ஊடகம் தேவை. அவர் ஆரம்பிக்கும் ஊடகம் நமக்கான வேலைகளை செய்யுமா அல்லது அதுவும்  ஈழ ஒப்பாரியும் பிரபாகரன் துதியும் பாடுமா என்பதே நமது கேள்வி?


No comments: