பறையர்களும் அருந்ததிய மக்களும் சாக்கிய குடியில் பிறந்தவர்கள் என்கிறார் பண்டிதர். பறையர்களுக்கும் சக்கிலியர் மக்களுக்கும் இடையில் வந்த ஏற்ற தாழ்வு இடையில் வந்தது என்கிறார். அருந்ததிய மக்கள் அவர்களுடைய உரிமைக்கு குரல் கொடுக்க பறையர்களை எதிர்ப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் சூத்திர ராமசாமிக்கு ஜால்ரா தட்டுவதற்காக பறையர்களுக்கும் சக்கிலிய மக்களுக்கும் இடையில் சிண்டு முடிக்க பண்டிதரை வில்லனாக்குவது கேடு கெட்ட அயோக்கியத்தனம்.
No comments:
Post a Comment