திருமா சிறுத்தைகளை உருவாக்கவில்லை தலித் சிறுத்தைகள் தான் அவரை சிறுத்தை ஆக்கினார்கள். அப்புறம் அவர் விடுதலை எனும் இனிஷியலை சூத்திர புலி கூட்டத்திடம் பெற்று எங்கள் அடையாளத்துக்கு முன்னால் போட்டுக்கொண்டு இந்த இயக்கம் புலிகளின் மறு வடிவம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்பதுக்கு பின்னால் பிறந்த குழந்தைகளுக்கு எழுபதுகளில் நடந்த வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. சிறுத்தைகள் இயக்கம் எழுபதுகளில் மகாராஷ்டிர மாநிலதில் தொடங்கப்பட்டது என்பதே தலித் இயக்க வரலாறு.
No comments:
Post a Comment