அண்ணனுக்கு பொன் விழாவாம் அள்ளி அள்ளி கொடுங்க, அவரு தமிழ் ஈழ விடுதலைக்காக ஒரு டி வி சனல் அமைக்க போறாராம். தலித் சானல்னு சொல்லிடாதீங்க அண்ணனுக்கு கோபம் வந்துடும். அது தமிழ் சனல் அப்படி சொன்னாதான் அவருக்கு உச்சு முதல் உள்ளங்கால் வரை சுர்ருன்னு ஏறும். கொட்டுறது எல்லாம் நம்ம பணம் ஆனா அது தமிழ் தேசிய சானல். காலைல இருந்து நாளெல்லாம் எந்த டிவிய துறந்தாலும் ஈழ ஒப்பாரிதானே கேக்குது நம்ம மக்கள் செத்தா எந்த நாயாவது அதை டி வியில போடுதா. ஆனா அண்ணன் நம்மகிட்ட பொன் வாங்கி இன்னுமொரு ஈழ ஒப்பாரி டிவி தொடங்க போறாராம்.
No comments:
Post a Comment