செம ஜோக்குமா... ஜோசுவா ஐசக்குன்னு இருந்த ஹிந்து பெயரை தமிழ் மறவன் அப்படின்னு நம்ம சகோதரர் மாத்திகிட்டாராம். கொஞ்சம் தலைய சுத்துது. எது ஹிந்து பெயர்? ஜோசுவாவா இந்து பெயரா? இல்லை தமிழ் மறவன் இந்து பெயரா? கேக்குறவன் கேனையன்னா இதுக்கு மேலேயும் நமக்கு அப்பு வைப்பாங்க. கிறிஸ்துவ அடையளத்த மாத்தி தமிழ் அடையாளம் எனும் பெயரில் இந்து அடையலத்துக்குள் கொண்டு வந்துட்டதா நான் சொல்லுறேன். இல்லை தமிழ் மறவன் இந்து பெயர் இல்லை என்று நண்பர் வாதிடுகிறார். அப்ப காளிதாஸ் இந்து பெயரா? பாலயோக இந்து பெயரா? குப்பன் முனுசாமி கந்தசாமி ராமசாமி எல்லாம் ஹிந்து பெயர்களா? கூமுட்டைகளா கால காலமா நாங்க வச்சுட்டு இருக்கிற எங்கள் பெயர்கள் இந்து பெயர்களா? உங்க முட்டாள் தனத்துக்கு அளவே இல்லையா? ஒன்னு தமிழ் அரசியல் பண்ணு இல்லை ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பண்ணு. இரண்டையும் போட்டு குழப்பினா வருவது சானியா தான் இருக்கும்...
No comments:
Post a Comment