எனக்கு என்ன வேணும்னு தான் தெளிவா சொல்லி இருக்கேனே. தமிழர் பிரச்சனையை பேச உலகம் முழுக்க நூற்றுக்கு மேற்ப்பட்ட சேனல் இருக்கு அதுக்கு கொட்டி கொட்டி கொடுக்க ஆயிரம் ஆயிரம் கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்படி இல்லை நாங்கள் அன்னக்காவடிகள். இப்பதான் முளைக்க ஆரம்பித்து உள்ளோம். எங்கள் பணம் இப்படி யாருக்கோ விரயம் ஆகக்கூடாது என்றுதான் சொகிறோம். எங்கள் மக்களிடம் இருந்து எடுக்கப்படும் பணம் எங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறோம். அவுட்லுக்கு (outlook ) அதை தலித் சேனல்னு சொல்லிடிச்சாம் அதுக்கு அண்ணனுக்கு வந்தது பாருங்க கோபம். ஐயகோ. ........
No comments:
Post a Comment