தமிழ் தேசியம் பேசிக்கிட்டு தமிழ் தேசியத்துக்கு சம்பதமே இல்லாத டமில் டேசியத்துக்கு எதிரான எங்கள் அண்ணல் படத்தை போட்டு ஏன் மானங்கெட்ட அரசியல் நடத்துகிறீர்கள். மேலும் சிறுத்தை என்பது மராட்டி மொலி பேசும் எமது ரத்தங்கள் கொடுத்த அடையாலம் அதை ஏன் மானங்கெட்டு உங்கள் அடையாளமாக வைத்து இருக்கிறீர்கள். டமில் டேசியம் பேச புலி அடையாளமும் புலிக்கூட்ட தலைவர் பிரபாகரனும் இருக்கும்போது உங்களுக்கு என் சிறுத்தை அடையாளமும் அண்ணலின் படமும். ஆனால் இந்த டமிள் டேசிய வாதிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நல்லா நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி கேளுங்க. ஒன்னு அவுங்க போஸ்டரில் இருந்து பிரபாகரனை எடுக்கணும். இல்லை அண்ணலின் படத்தை எடுக்கணும். ஒன்னு தங்களை புலிகள்னு சொல்லிக்கணும் இல்லை சிறுத்தைன்னு சொல்லணும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த உருவம் நான்னு சொல்லிட்டு அலையுது இந்த கூட்டம்.
No comments:
Post a Comment