நாம் நமது மக்கள் அப்படின்னு அவர் எப்பவாவது பேசி இருக்கறா? தமிழ் சொந்தங்களே அப்படின்னு மேடயில் பேசும் அவர் நம்மை சொந்தங்கள் என்று சொந்தம் கொண்டாடி இருக்காறா. சிங்கள நாய்களே என வெளிப்படையாக ஒரு இனத்தை நாய்களே என்று சொல்லும் அவர் தேவர் நாய்களே கவுண்டர் நாய்களே என் சொல்லி இருக்காரா? எதோ ஜாதி இந்து தி மு கா மாவட்ட செயலாளர் தலித்துக்கள் மீது இறக்கப்பட்டு அவர்களுக்கு போராடுவது போலத்தானே பேசிக்கொண்டு இருக்கிறார். நாமதான் அவரை அண்ணன் நொன்னன்னு சொல்லி சொந்தம் கொண்டாடிட்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment