இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உருவாக முக்கிய கரணம் பிரிச்டிஷ் படையில் இருந்த பறையர் பட்டாளமும் மஹார் பட்டாளமும் தான். பறையர்களும் மஹார்களும் பிரிடிஷ் படையில் சேராமல் இருந்து இருந்தால் அவர்கள் ஒரு காலமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் நிறுவி இருக்க முடியாது.
No comments:
Post a Comment