அது ராமாவும் இல்லை ராமனும் இல்லை. ராமையா அதுவும் நம்ம பெயர்தான். மும்பைல டாடா பல்கலை கழகத்தில் நம்ம புரபசர் ஒருத்தர் பேரு ராமையா. சாக்க ஐயா (சாக்கியர் / சக்கிலியர்), பர ஐயா (பறையர்), மல்ல ஐயா (மல்லையா/ மள்ளர் / பள்ளர்),கருப்பையா, சுப்பையா என்பதெல்லாம் நம்ம பெயர்கள்தான். ஆனா இந்த திராவிடன் தமிழன் எனும் சனியன்களை எப்போது நம் மீது திணிக்கப்பட்டது. யார் அவற்றை நம் மீது திணித்தார்கள். நாம் வரலாற்றில் எப்போது திராவிடன் அல்லது தமிழன் என அழைக்கப்பட்டோம். அப்படி அழைக்கப்பட்டதாக எதாவது சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment