அண்ணல் அம்பேட்கார் நமக்கு போராடி இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தராமல் சும்மா அடங்க மறு அத்து மீறு திருப்பி அடின்னு பஞ்சு டயலாக்கு மட்டும் பேசிட்டு சூத்திர புலிகளுக்கு கும்மி அடிச்சிட்டு இருந்திருந்தா நாம இப்படி படிச்சி பட்டம் வாங்கி பேஸ் புக்குல வாதம் பண்ணிட்டு இருந்து இருக்க மாட்டோம் மதுரை வேலூர் பூந்தமல்லி ஜெயில்ல கலி உருண்டை சாப்பிட்டுட்டு மேதகு பிரபாகரனுக்கு வீர வணக்கம் சொல்லிட்டு இருந்து இருப்போம். அண்ணன் சொல்லுற மாதிரி துப்பாக்கி எடு புலியா மாருன்னு சொல்லி இருந்தா முள்ளி வாய் கால்ல நாண்டுக்குனு செத்த மாதிரி செத்து இருப்போம். நம்ம சந்ததிகள் எல்லாம் அப்பன் இல்லாம ஆத்தா இல்லாம அல்லோகல்ல பட்டு இருப்பாங்க.
No comments:
Post a Comment