Wednesday, August 15, 2012

ஊர்ந்து நாடோடியா வாழ்ந்துட்டு இருந்த ஊரான் தன்  ஊரை  பெருமையா பேசுறான். நகரங்களும் கிராமங்களும் அமைத்து சேர்ந்து வாழ்ந்துட்டு இருந்த சேரிக்காரன் அதை ஒழிக்கணும்னு கூவிக்கிட்டு இருக்கான்!   

No comments: