அம்மா தாயே எங்கள் மீது திணிக்கப்பட்ட அந்த சனியத்துல இருந்துதான் நாங்க வெளியில வந்துட்டோமே. இப்ப திரும்பவும் அதை ஏன் எங்கள் மீது தினிக்க்கிறீங்க. மாட்டிறைச்சி தின்னும் திருவிழா பார்ப்பனர்களை எதிர்க்கும் சூத்திர தமிழர்களின் திருவிழாவாக இருக்கட்டும். அதை தலித்துக்களின் திருவிழாவாக்கி எங்களை செத்த மாட்டை எடுத்து தோல் உரித்து அதை தின்னும் பழைய வேலைக்கு அநுப்பிடாதீங்க. கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பி தொழும் என்று பாடிய வள்ளுவர் கூட்டத்தை செத்த மாட்டை தூக்க வச்ச சூத்திர தமிழர்களை தின்ன சொல்லுங்க.
No comments:
Post a Comment