என்னப்பா சொல்றீங்க அடையாலத்த காட்டி பேசுனா அண்ணனை விமர்சனம் பண்ணி பாப்புலர் ஆக பக்குறார் என்கிறீர்கள். புகை படங்கள் விலாசங்கள் போடாமல் பேசினால் அடையாளத்த காட்டு என்கிறீர்கள். நான் யார், என் முகவரி என்ன என்பது பலருக்கு தெரியும் முக்கியமா அண்ணனுக்கு தெரியும். என் அடையாளம் இதுதான் - சாக்கியா. என் மக்கள் என்பதற்கு அர்த்தம் வேணும்னா அண்ணல் அம்பேத்கரை புத்தகத்தில் உள்ளது. அவர் யாரை என் மக்கள் என் மக்கள் என்று சொன்னாரோ அவர்கள் தான் என் மக்கள்.
No comments:
Post a Comment