இந்தியாவில் உள்ள அனைத்து தீண்டா மக்களும் சாக்கிய குடிகளே பறையரும் பள்ளரும் சக்கிளியரும் அந்த குடியினரீன் வம்சா வழியினரே என பண்டிதர் மிக தெளிவாக சொல்லியுள்ளார். அவர் சக்கிலியர்களுக்கு எதிராக எங்கே பேசியுள்ளார் என சொல்லாமல், அவரை சக்கிலியருக்கு எதிராக காட்டுது சூத்திர ஜால்ரா கோட்டம். வாழ்க உங்கள் சூத்திர திராவிட ராமசாமி கும்மி. நல்லா குனிஞ்சி குனிஞ்சி குத்துங்க சாமி.
No comments:
Post a Comment