இவுரு போனாராம், டேவர்மாருங்க எல்லாம் இவருக்கு சோறு போட்டு வெத்தல பாக்கு கொடுத்து ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தாங்கலாம். ஆஹா டமில் டேசட்டுல என்ன மாற்றம். இதுக்குதான் போராடிட்டு இருக்கீங்களா? இதுங்க காம்பிலக்ச எங்க போயி இடிச்சிக்க. அவுரு ஜாதி பக்குரதுள்ள என்ன தொட்டு பேசுவாரு, அவரு ஜாதி பக்குரதுள்ள எங்க வூட்டுக்கு வருவாரு, அவரு ஜாதி பாக்குறது இல்ல அவுங்க வூட்டுக்கு நான் போவேன், அவுங்க அம்மா எனக்கு அம்மா மாதிரி, நாங்க ஒரே தட்டுல சாப்புடுவோம், இது தான் நம்ம திராவிட தமிழ் தேசிய சொம்புகளின் ஜாதிய புரிதல்கள். இதைதான் தற்போது நம்ம தமிழ் தேசிய தலைவர் ஒருவர் சொல்லிட்டு திரிகிறார். இலங்கையில் ஜாதியே இல்லை அதை எல்லாம் புலிகள் ஒழித்து விட்டார்கள் எனும் பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கும் இந்த மாபெரும் தமிழ் தேசிய தலைவர் கூடிய விரைவில் தமிழ் நாட்டில் ஜாதியே இல்லை நாங்கள் ஜாதிய ஒழிச்சிட்டோம் எனவே ஜாதி ஒழிப்பு தலித் விடுதலை என்பதை பேசுவதை நிறுத்தி விட்டு முழு நேரம் தமிழ் தேசிய சொம்பு தூக்க வாங்க என நமக்கு அழைப்பு விட்டாலும் விடுவார்.
No comments:
Post a Comment