Wednesday, December 12, 2012

வெள்ளையர்கள் எங்களுக்கு உரிமை பெற உதவியதார்க்கு கரணம். ஆங்கிலே அரசு உருவாக நாங்கள் அவர்களுக்கு துணையாக இருந்தது. இங்க இருந்த ஜாதி தமிழ் மன்னர்களை எல்லாம் ஓட ஓட விரட்டியதற்கு அவர்கள் செய்த கைமாறு.

வெள்ளையர்களிடம் கை கட்டி மானியம் வாங்கியவர்கள் தான் இந்த தமிழ் மன்னர்கள்.

உரிமை எப்போதும் இருக்கும். அதுக்கு முடிவு ஏது. இன்னமோ உங்க சோத்துல மன்ன போடுற மாதிரி கேக்குறீங்க.

ஒரு வேலை பார்ப்பனர்களை ஒழித்து விட்டு தேவர்கள் டெல்லியில் ஆட்சியை பிடித்தாலோ. அல்லது தமிழ் தேசியம் எனும் பெயரில் தன தமிழகத்தை தனியாக பிரித்து தேவர் தலைமையில் நீங்கள் ஆட்சிக்கு வந்தாலோ. மாறுதல் ஏற்ப்படலாம்.

நாங்கள் ஜாதி அல்ல மண்ணின் மைந்தர்கள் பூர் வீக குடிகள்.

நீங்கள் இந்தியாவில அடிமைகளாக இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது.

நாங்க ஜாதி அடிப்படையில் வாங்க வில்லை. நாங்க ஜாதியும் இல்லை. இதை தமிழ் மற்றும் திராவிட ஜாதி ஒழிப்பு  அரசியல் பேசும் கூ முட்டைகளிடம் சொல்லுங்கள்.  நாங்கள் ஜாதி ஒழிப்பு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் ஆட்சி செய்யலனாலும் எங்கள் உரிமைகளை நீங்கள் பறிக்க முடியாமல் இப்படி கண்ணீர் விட வைக்கும்  இந்தியா எனும் ஆதிக்கம் எங்களுக்கு தேவை படுகிறது. அன்றைக்கு வெள்ளையர் செய்ததை இன்று இந்தியர் செய்கின்றனர்.

ஜாதி ஒழிப்பு என்பது   தமிழர் திராவிடர் ஹிந்து ஒற்றுமை பேசும் கூ முட்டைகளுக்கு  அவசியம்.

நாங்கள் ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள். ஜாதி அற்றவர்கள்.உயர்வு தாழ்வு அற்றவர்கள். ஜாதியற்ற பூர்வீக சாக்கிய குடிகள்.





Monday, December 10, 2012

 பஹன்ஜி மாதிரி தலைவர்கள் போராடி இட ஒதிக்கீடு. உயர் பதிவிகளில் இட ஒதுக்கீடுன்னு வாங்கி கொடுப்பாங்க. இங்க திராவிடம் தமிழ் தேசியம் பேசிட்டு நோகாமல் நோம்பு கும்பிடுவாங்க. முதல்ல இந்த அட்டகத்திகளை ஒழிச்சாத்தான் தமில் நாட்ல உண்மையான சாக்கிய அரசியல் எழும்......
ஆதி திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அது வரலாறு. சன்றிதழ் கொடுக்கும்போது ஜாதின்னு சொல்லி கொடுக்க வேண்டாம் என்கிறோம். ஆதி திராவிடர் என்பது ஜாதியா? 
(((((சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை எங்கள் சாதிகளை யாரும் ஒழிக்க முடியாது.))))))நாங்களும் எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டாம், எங்கள் உரிமைகளை காக்க மண்ணின் மைந்தர்கள் என்ற சான்றிதழ் கொடுங்கள் என்று.
மதம் மட்டும் அல்ல மொழி இனம் நாடு என்று தங்கள் பெயரில் அடையாளம் வைத்துக்கொண்டு அலைபவர்களுக்கும் உங்களை கேள்வி கேட்க வக்கற்றவர்களே. தமிழ் தேசியம் பேசும் தமிழ் தேசிய வாதியும் திராவிடம் பேசும் இன வாதியும் கூட லாயக்கற்றவர்களே. 

Friday, December 7, 2012

சூத்திர பண்ணைகள் அரசியல் கொள்ளை அடிக்க போட்டுக்கொண்ட பட்டம் தான் திராவிட பட்டம்.

திராவிடன் மட்டும் தானா? எதோ ஈழ புலி பிரபாகரன் கூட ஜாதிய ஒழிச்சாரு. யாராச்சும் தேவைன்னு போட்டுக்கிட்டு அலஞ்சா புளிய மரத்த்துல தூக்கு போட்டு தொங்க விட்டர்ன்னு ஒரு ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் சொல்லிட்டு திரியுதே அது உண்மையா?  

மள்ளர்கள் ஊருக்கு உள்ள இருக்காங்களா? இல்லை ஊருக்கு வெளியே மள்ளர் குடியிருப்பில் உள்ளனரா? 

அவர் பெருமையை அவர் உணராமல் திராவிட மாயையில் இருக்கார். கொள்ளை காரர்கள் பெருமை பேசுகிரார்கள் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள்  தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். 

ஆங்கிலயர்கள் வருவதற்கு முன்னர் அரசர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லாம் எப்படி திரிந்தார்கள். வெற்றி வேல் வீர வேல்ன்னு ஆயுதம் ஏந்தி என்ன பண்நாங்க? 

உலகமே மாவீர தமிழ் தேசிய தலைவர்ன்னு சொல்லுது. ஆனா அவர் ஆயுதம் கடத்தியதை ரொம்ப பெருமையா தின தந்தியில போடுறான். எம் ஜி ஆர் கூட நூறு கோடி கொடுத்தாராம். அந்த நூறு கோடி யார் பணம், அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது. அவர் ஊழல் செய்த பணம் தானே என்று ஒருத்தனும் கேட்காமல். தேசிய தலைவர் மாவீரர் அப்படின்னு சொல்லிட்டு திரியறாங்க. மக்களின் வயிற்றில் அடித்து ஊழல் செய்து ஒருவர் நூறு கூடி கொடுத்தால் அதை வாங்கி ஆயுதம் வாங்கியவர் தேச பிதா? கொள்ளை கூட்ட தலைவர்கள் மட்டுமே தலைவர் அரசர் ஆக முடியும் என்பதே தமிழர் வரலாறு. 

பிரபாகரன் உலக நாடுகளால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி. அது போன்ற பயங்கர வாதிகளால் பதிக்கப்பட்ட மக்கள் அவரை பற்றி எதிர்த்து பேச விமர்ச்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. 

உங்களால் முடியவில்லை ஆனால் உலகத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் அதை டிக்ளேர் செய்து உள்ளது.  
உலகியற்றியான்  உண்டா இல்லையா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. உலகியற்றியான்  எங்கள் உரிமைகளுக்கு இடையில் வருவதுதான் எங்களுக்கு பிரச்சனை. (A.Raja MP)....
சாக்கியர்களும் மள்ளர்களும் ஒரே இனக்குழுவினரே. ஆதியில் அவர்கள் பேசியது பாலி மொழியே.  புத்தர் பிறந்தது சாக்கிய பூமியில் அனால் அவர் இறக்க நினைத்தது மள்ளர் பூமியில். இது வரலாறு. இருவருமே மூத்த குடிகள். தமிழர்களுக்கு முந்தைய பூர்வ குடிகள். பாலா மள்ளர் நம்மோடு சேர மறுத்தால் பரவாயில்லை. நம்மோடு சேர ஆயிரம் ஆயிரம் மள்ளர்கள் உள்ளனர். 
ஆன்மிகம் (ஆத்தீகம்) பேசிட்டு நாங்கதான் அறிவாளின்னு திரியுது ஒரு கூட்டம் அதை எதிர்த்து நாத்தீகம் பேசிட்டு திரியுது இன்னும் ஒரு கூட்டம். துன்பம் தீர்க்க தம்ம பாதை காட்டுது நம்ம சாக்கிய கூட்டம். 
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நாத்தீகம் ஆதிகம் (ஆன்மிகம்) என்று பேசிட்டு இருக்கும் பொய்யர்களுக்கு. 
கடவுள் பகவான் எனும் வார்த்தைகள்  புத்தரை குறிக்க பயன் படுத்தப்பட்ட வார்த்தைகள். கடவுள்  கட+உள் (உள்ளத்தை கடந்தவன்) என்று பொருள். ஆதியங்கடவுள் அருமறை பயந்தவன் போதியன்கிழவன் பகவான் புத்தர். ஆதி பகவன் புத்தனுக்கு கடவுள் வாழ்த்து பாடிய சாக்கிய நாயனார் திருவள்ளுவ சம்பவ பறையனார் எப்பொருள்  யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று பகவான் புத்தனின் வழியில் அறிவை போதித்தவர். புத்தரும் வள்ளுவ நாயனாரும் பண்டிதரும் அண்ணல் அம்பேத்கரும் உலகியற்றியான் (GOD / ஈசுவர்) உள்ளனா? இல்லையா? என்று தேடி நேரத்தை வீணாக்க வில்லை. இந்த உலகத்தில் உள்ள துன்பங்களுக்கு யார் காரணம் என்று தேடி விடை கண்டு பிடித்தனர். பசி பிணி நோய் சாக்காடு எனும் துன்பகளை தீர்க்கமுடியாத உலகியற்றியான் இருப்பான் எனில் அவன் இருந்தும் என்ன பயன் என்று அறிவு பூர்வமாக கேள்வி எழுப்பியவர்கள். உலகியற்றியான்  உண்டு இல்லை எனும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவு ஒளி பாதையே தம்மம். 
((((((((4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுக்க தமிழே பேசப்பட்டது.இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது என்பதால் தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"என எந்த பச்சை தமிழனும் பேசியதில்லை.ஆனால், மராட்டியரான அம்பேத்கர் பேசி இருக்கிறார்.))))))) பொய் சொல்ல ஒரு அளவே கிடையாத? 4000 வருஷத்துக்கு முன்ன தமிழ் இருந்ததுன்னு அண்ணல் சொன்னாரா? எங்க எப்ப சொன்னாரு. 2000 வருஷத்துக்கு முன்ன தமிழ் இருந்ததா அப்படின்னே தெரியாம ஆய்வாளர்கள் தாலைய பிச்சுக்குறாங்க. 2000 வருஷத்துக்கு முன்ன தமிழ்ல எழுதுன (குறைந்தது 25 வார்த்தைகள்) எதாவது கல்வெட்டு செப்படு இருந்த கட்டுங்களேன். தமிழ் நாட்ல கிடைத்த எழுத்துக்கள் எல்லாம் எங்களது தமிழ் நாட்டில் கிடைத்த அகழவரைச்சி பொருட்கள் எல்லாம் எங்களதுன்னு கிளைம் பண்ண கூடாது. அது போகட்டும் தமிழ்தான் தேசிய மொழியா இருக்கணும்னு அண்ணல் எப்ப சொன்னாரு? தெரியாமத்தான் கேக்குறேன். முக்கியமான விஷமா இருக்கே. அவர் என்ன அவ்வளவு கேனையனா? 

(((((((((தலித் ,தலித் அல்லாதோர் என்ற ஓட்டை சட்டியை தூக்கிஎறிந்துவிட்டு எழுசித்தமிழர் தலைமையில் ... வழிகாட்டலில்....தமிழராய் தலைநிமிர்ந்து வாழ்வோம் வாருங்கள் சொந்தங்களே.)))))))))) பாருங்கப்பா எப்படி பதிவு போடுறாங்க. தலித் அல்லாதாரை எதிர்க்கிரோம்னு ஆரம்பிச்சு இப்ப நம்ம தலையில கைய வைக்கிறாங்க. நாம ஓட்டை சட்டிகளா? நாங்க சாக்கிய (தலித்) அடையாளத்தோடு தலை நிமிந்து தான் இருக்கிறோம். அதை கேவலமான அடையாளமாக நினைக்கும் ஆட்கள் எங்களை விட்டு ஒழிந்தால் நாங்க இன்னும் மானத்தோடு வாழ்வோம். பட்டியல் (தலித்) இன அடையாளத்தை இழந்தால் இருக்குற கோமணமும் போயிடும் ஜாக்கிரதை!!!!!!!!! 

Thursday, December 6, 2012

அய்யப்பன் சிறுத்தைகள்.  நல்ல வேலை இவுங்க எல்லாம் நாசமா போன நாஸ்தீக ராமசாமியிசதுக்கு இன்னும் போகல. கூடிய விரைவில் அய்யப்பன் கற்பனை கடவுள் அல்ல நமது ஆதியங்கடவுள் புத்தன் எனும் உண்மையை இவர்கள் உணர்வார்கள்.  
ஒரு வெண்ணை சொல்லுது ஜாதி ஒழியனுமாம். இன்னும் ஒரு வெண்ணை சொல்லுது தீண்டாமை ஒழியனுமாம். வெண்ணைகளா, இரண்டும் நடக்கும் எங்கள் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் உரிமைகளை எங்களுக்கு பங்கு போட்டு கொடுத்தால். எல்லாத்தையும் நீங்களே அமுக்கி வச்சுக்கிட்டு ஜாதி ஒழியனும் தீண்டாமை ஒழியணும்னு கதை விட்டா எப்படி. சம மற்ற இரண்டு சமூகங்களை முதலில் சமமாக்குங்கள். அப்புறமா பாருங்க கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு எல்லாம் தானா நடக்கும். உரிமையை கேட்டு போராடும் எங்களை ஒடுக்க இந்த திராவிட கூட்டம் நடத்து நாடகமே ஜாதி ஒழிப்பும் காங்கிரசு கம்யுநிஸ்டு கூட்டம் நடத்தும் தீண்டாமை ஒழிப்பு நாடகங்கள்.

ராமசாமிய வந்து எங்கள் தலையில் சுமத்த அவர்கள் முயற்சிப்பதும். அதை ஏற்க்க வில்லைஎனில் எங்கள் மீது அவர்கள் கொட்டி தீர்க்கும் வெறுப்பையும் பாருங்கள். தேவர் சங்க ஆட்கள் உமிழும் வெருப்பை விட பான் மடங்கு அதிகம். 


எங்கயோ லட்சத்துல ஒருத்தான் ஜாதி உட்டு ஜாதி கல்யாணம் பண்ணுறான். அது இன்னமோ புரட்சியாம் இந்த வெங்காயங்களுக்கு. வெண்ணைகளா, மத்திய அரசு எங்களுக்கு  போடும் திட்டங்களில் ஒரு கால் பங்கு திட்டம் போட்டா கூட எங்க மக்கள் இந்நேரம் எவ்வளவோ முன்னேறி இருப்பார்கள். சூத்திர ஆதிக்க வெறியை தாங்காமல் தினந்தோறும் எமது மக்கள் தமிழ் நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்கு போய்க்கொண்டு இருப்பதை சென்னை சென்ட்ரலில் போய் நின்று பாருங்கள் தெரியும். உலகம் எல்லாம் சுற்றி அவுங்க சம்பாதிச்சு முன்னேறினா இந்த திராவிட கூட்டம் சொல்லுது அவுக ராமசாமி போட்ட பிச்சையில் நாம வழுரமாம். தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள நம் மக்களுக்கு தெரியும் அவுங்க இந்த சூத்திர திராவிட ஜாதி வெறிக்கு அப்பால கொஞ்சமாவது சுதந்திரமா இருக்காங்க என்பது.












  • பெருமாள் தேவன் தாழத்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சலுகை ஒன்றுதான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரே ஆதாரம் என்று நம்பும் வரை அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மற்ற மக்களுக்கு இணையாக முன்னேற முடியாது. அந்த நம்பிக்கையோடு மற்ற ஆதாரங்களையும் தேடிக் கண்டறிந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். முன்னேற்றமே மனிதன் என்ற அந்தஸ்தை கொடுக்கும்.  இதனை தலித் சிந்தனைக்குளங்களும், பெரியார் வெறியர்களும் புரிந்துகொள்வார்களா?

    • Sakya Muni 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து?
      2 hours ago · Like · 1
    • பெருமாள் தேவன் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
    • Sakya Muni 50% என்பது பெண்களுக்கான உரிமையா? (இல்லை) அவுங்க தாழ்ந்த தாழ்த்தப்பட்ட ஜாதின்னு கொடுக்க சொல்றீங்களா?
      32 minutes ago · Like · 1
    • Sakya Muni உங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஆணாதிக்க மனோ பாவம் இல்லாமல். சமமாக உரிமையை பங்கு போடா தயாராக உள்ள உங்கள் மனோ நிலைக்கு பாராட்டு.
      31 minutes ago · Like · 1
    • Sakya Muni அது போல மக்கள் தொகையில் 19% உள்ள எங்கள் உரிமையை கேட்டா. உங்களுக்கு லாஜிக் புரிய மாட்டேங்குதே.
      30 minutes ago · Like · 1
    • பெருமாள் தேவன் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கும் வரை பெண்கள் இயற்கையாக ஆண்களின் சுதந்திரத்தை பெற முடியாது.
    • Sakya Muni அப்பன் செத்தா புள்ளைங்க சொத்த சமமா பங்கு போட்டுக்கணுமா? இல்லை பெரிய புள்ளைக்கு சொத்து சின்ன புள்ளைக்கு அம்மனம்னு போகனுமா?
    • Sakya Muni இப்ப தான் ஆணாதிக்கம் இல்லன்னு சொன்னேன். அதுக்குள்ளே இப்படி ஒரு கம்மெண்டா?
    • பெருமாள் தேவன் பெரிய பிள்ளைக்கு சொத்தின் முதல் பகுதியும் கடைசிப் பிள்ளைக்கு சொத்தின் கடைசிப் பகுதியும் சேரும்.
    • Sakya Muni அது பண்ணையார்கள் பஞ்சாயத்து செய்த காலத்தில். இப்ப சட்டம் சொல்லுது பெரிய சின்ன ஆண் பெண் அணைவருக்கும் சம பங்கு.
    • Sakya Muni வட்ட மேஜை மாநாட்டில் எங்களுக்கு உரிமை தர மாட்டோம் என்று காந்தி சொல்லி இருந்தால் உங்களுக்கு சுதந்திரம் தர மாட்டோம்னு இங்கிலாந்து பிரதமர் சொல்லி இருப்பார்.
    • Sakya Muni இங்கிலாந்து பிரதமரை எதிர்த்து பேச முடியாத காந்தி. அங்க அவுங்க சொன்னத கேட்டுட்டு வந்து இங்க வந்து நடத்தியது தான். உன்னா விரத நாடகம். எங்கள் உரிமையை உறுதி செய்தவர்கள் ஜாதி இந்துக்கள் அல்ல இங்கிலாந்து நடாளுமன்றம். இன்றும் இந்தியா அதில் கை வைக்காமல் இருக்க காரணம் கருணையோ கழிவிரக்கமோ இல்லை. இங்கிலாந்து நடாளுமன்றம் கொடுத்த உரிமைகளில் கை வைத்தால் பன்னாட்டு அமைப்புக்கள் காரி துப்பும் என்ற பயம்.
    • பெருமாள் தேவன் //ஆண் பெண் அணைவருக்கும் சம பங்கு.// பங்கு சமப்பங்குதான். ஆனால் சொத்தின் முகப்பையும் பின்பகுதியையும் மாற்ற முடியாது.
    • Sakya Muni ராமசாமி வெறியர்களை எங்களோடு இணைக்க வேண்டாம். அவருக்கும் எங்கள் உரிமைக்கும் சம்பந்தம் இல்லை. எங்களுக்கு உரிமை கொடுக்க சொன்ன இங்கிலாந்து நடாளுமன்றம் தாழ்ந்த நிலையில் உள்ள சூத்திரர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை என்று வயிறு எரிந்தவர்தான் அவர்.
    • பெருமாள் தேவன் இன்று ராமசாமி வெறியர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குத்தகை காரர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
    • Sakya Muni அதுக்கு பெயர்தான் சூத்திர அரசியல்.
    • பெருமாள் தேவன் அந்த அரசியல்தான் இன்ற தாழ்த்தப்பட்டவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கும் நிலைக்குத்தள்ளியுள்ளது.
    • Sakya Muni எவனோ வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு நிலைத்த உழுது பயிர் செய்வான். உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறுவடை செய்து இலாபம் ஈட்டுவதுதனே திராவிட சூத்திர பண்ணைகளின் வேலை.
    • Sakya Muni //தாழ்த்தப்பட்டவர்களை /// கவனம் கவனம்...
    • Sakya Muni ஒதுக்கவில்லை. எங்கள் உரிமைகளை பங்கு போட்டு திருடிய கூட்டம்.
    • Sakya Muni அணைத்து நில உடமை பண்ணைகளும் முதலாலிகளும் திராவிடத்தை ஆதரித்தன. ஏனெனில் திராவிடம் அவர்களின் நிலா மற்றும் சொத்துரிமைய காத்தது.
    • பெருமாள் தேவன் தலித்கள் பிற்காலத்தில் எப்படி சொத்துக்களை இழந்தார்கள் என்று சொல்ல முடியுமா?
    • Sakya Muni தலித்தியம் அணைத்து துறைகளிலும் சம உரிமை கேட்பது. அதை கொடுக்காமல் ஜாதி ஒழிப்பு, கலப்பு திருமணம் என்று அரசியல் திசை திருப்புவது திராவிடம்.
    • Sakya Muni 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் சொத்துக்கள் கிடையாது. சும்மா கிடந்த நிலத்தை மக்கள் உழுது வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
    • பெருமாள் தேவன் 300 ஆண்டுகளுக்குப் பிறகு?
    • Sakya Muni 200 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டா முறை வந்தது. 200 ஆண்டுகளுக்கு முன்னரே எங்களுக்கு சொத்துரிமை இருந்தது என்று யாராவத்து பத்திரம் வைத்து இருக்கிறார்களா? ராஜா கொடுத்தார்ன்னு ஒன்னு ரெண்டு இருக்கும்.
    • பெருமாள் தேவன் அதற்குப் பின்தான் தலித்கள் சொத்துக்களை எப்படி இழந்தார்கள் என்று சொல்லுங்கள்
    • Sakya Muni பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும் பார்டர் சிஷ்டம் மார்கெட் எகானமியா மாறும்போது தான் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலங்கள் சொத்துக்களாக மாற்றப்பட்டன.
    • Sakya Muni எல்லோருக்கும் பொதுவாக இருந்த சொத்துக்கள் ஒருசிலரால் கையகப்படுத்தப்பட்டன.
    • பெருமாள் தேவன் அதற்கும் நீங்கள் சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது
    • Sakya Muni கொல்லை கூட்ட தலைவர்கள் பன்னையார்கலாக ஆனார்கள்.
    • Sakya Muni கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தன்னை அரசர்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்த கொள்ளையர்கள் எல்லாம் நிலா வுடைமையலர்களாக. மாறினார். ஒவ்வொரு கொள்ளையர்களும் 1000, 2000 ஏக்கர்கள் வைத்து இருந்தனர். ஆங்கிலேயர்கள் நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தனர். கொள்ளை கூட்ட தலைவர்கள் தங்கள் நிலங்களை பினாமி பெயர்களுக்கு மாற்றினர். பின்நாள் பினாமிகள் நிலஉடமையினர்களாக மாறினார்.