Tuesday, December 4, 2012

இது நம்ம குளறு பிடி இல்லை. தமிழ் ல உள்ள குளறுபிடி. பாலி மொழியில் ஒரு "ல" தான்....... நீங்க வேணும்னா "தளித்" அப்படின்னு எழுதிக்குங்க... பள்ளர்கள் என்பதும் பல்லர்கள் என்பதும் ஒண்ணுதான். 

மாயா (மா அய்யா) பினால் மறையர் (மா அரியர்)  பறையர் (பா அரியர்) ஆகியது மூலம். மா அய்யா என்றால் மாமனிதர்கள் என்று பொருள். இன்னைக்கும் மாயன் எனும் பூர்வகுடிகள் உலகம் முழுக்க பரவி உள்ளனர்.  அந்த மாமனிதர்களை  பறை அடித்தால் பறையர்கள் ஆனார்கள் என்று சொல்லுவது போல் தான். மண்ணின் மைந்தர்களை (தலித்) ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்வதும்....

No comments: