மங்கு மாங்குன்னு ஒரு கூட்டம் போராடி சாக்கிய மக்களுக்கு தனி ஐந்தாண்டு திட்டம் போட சொல்லி போராடுவாங்க. இன்னும் ஒரு கூட்டம் நம்மள தமிழ் தேசியம் என்கிற பொது நீரோட்டத்துல கொண்டு போய் விடுவாங்க. தமிழ் தேசியத்துல ஆடு மாடு மேச்சது போதும் வாங்க வந்து அண்ணல் அம்பேத்கர் வாதிகள் போராடி வாங்கி கொடுக்கும் தனி ஐந்தாண்டு திட்டத்துல முதலாளிகளா நிலவுடமையாலர்களா மாறுங்கள்.
No comments:
Post a Comment