தி கா நடத்தும் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு நாடகங்கள் எமக்கு தேவை இல்லை. உரிமை பிரகடனம். எல்லா துறைகளிலும் சம பங்கீடு. உயிருக்கும் உடமைக்கும் பாத்து காப்பு. நாங்க செக்கு மாடா உழைச்சு உழைச்சு சம்பாதிப்போம் அதை அந்த திருட்டு கூட்டம் கொள்ளை அடித்துக்கொண்டு போகுமா?
ஒரு வேலை அவர் தமிழர் இல்லாததனால் தான் இதையாவது பேசுகிறார் என்று நினைக்கிறேன்.
தம்மம் காக்க சேரி மக்களின் உயிர் உடமை காக்க அண்ணல் அம்பேத்கர் வழியில் சேரிகள் தோறும் சாக்கிய பாது காப்பு படை அமைப்போம்.
ஒரு வேலை அவர் தமிழர் இல்லாததனால் தான் இதையாவது பேசுகிறார் என்று நினைக்கிறேன்.
தம்மம் காக்க சேரி மக்களின் உயிர் உடமை காக்க அண்ணல் அம்பேத்கர் வழியில் சேரிகள் தோறும் சாக்கிய பாது காப்பு படை அமைப்போம்.
No comments:
Post a Comment