Tuesday, December 4, 2012

இது வரை நடந்த பல வண்கொடுமைகளை  கட்ட பஞ்சாயத்து பண்ணி சமரசம் எனும் பெயரில் ஜாதி இந்துக்களுக்கு விற்றது போதும். தர்மபுரியை வியாபாரமாக்க விட வேண்டாம். அரசியல் வியாபாரிகளை அப்புற படுத்தி விட்டு தருமபுரியை மக்கள் இயக்க கலமாக மாற்றுங்கள். பெரிய அரசியல் கட்சிகள் துணை இல்லாமல் கைர்லஞ்சியை மகார் இன மக்கள் ஒரு பன்னாட்டு விஷயமாக மாற்றினார்கள். குறைந்தது தர்மபுரி  வண்கொடுமையை மாநில அளவிலான விஷயமாகவாவது மாற்றுங்கள். நீங்கள் வாழும் பகுதிகளில் சிறிய சிறிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தவும். பத்திரிக்கைகளும் அரசியல் கட்சிகளும் நம்மை தொடர்ந்து கண்காணித்து வருகிறது நாம் தூங்கினால் நமக்கு நீதி கிடக்காது. உங்கள் கருத்துகளையும் உங்கள் பகுதிகளில் நீங்கள் செய்யும் போராட்டங்களையும் முக நூலில் பதியவும். முக நூல் இன்று எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. நாம் அரசை நிர்பந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்....



No comments: