வி சி க கூட்டம் இன்னும் கூட ராம டாஸுக்கு விருது கொடுத்தது அவர் மரத்த வெட்டி போட்டு செய்த சாதனைக்குன்னு திரும்பி திரும்பி சொல்லிட்டு இருக்காங்களே!!!!! அவுங்களுக்கு இந்த மானம் ஈனம் இதெல்லாம் எங்கேயாச்சும் வித்தா கொஞ்சம் வாங்கி கொடுங்க. ஆமா இந்த ராம டாஸு அப்படி என்ன உரிமைய வாங்கி கொடுத்தார். ராமஸாமி மாதிரி ராம டாஸூ வட்ட மேஜைல போய் பேசி வங்கி கொடுத்த உரிமைகளில்தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோமா?
No comments:
Post a Comment