கடந்த அறுபது ஆண்டுகளாக ஆதி திராவிட மக்கள் அருந்ததிய மக்களை ஏமாற்றியதாக பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் திராவிட கூட்டமே. ஆதி திராவிட மக்கள் எந்த பதவியையாவது தங்கள் மக்கள் தொகைக்கு அதிகமாக ஆக்கிறுமித்து உள்ளனரா? அவர்களே அவர்களுக்கு சேர வேண்டுய பங்கை பெறாமல் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படி அருந்ததியருக்கு துரோகம் இழக்க முடியும். பறையரையும் பள்ளரையும் அருந்ததியரையும் ஒத்திடுவதை விட்டு விட்டு. பறையரையும் பள்ளரையும் அருந்ததியரையும் பிரித்து அரசியல் செய்வதை விட்டு விட்டு. சாக்கிய மக்கள் தங்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தனி ஓதிக்கீடு பெற அரசு ஆணை (GO) கொண்டு வா?
No comments:
Post a Comment