கொள்கை ரீதியாக கருத்தியல் ரீதியா சாக்கிய சிந்தனையாளர்களிடம் வாதிட முடியாமல். தனி மனித புகழ் பாடிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். மென் ஆர் மோர்டல். நாம எல்லோரும் சாக பிறந்தவர்கள். நாம் விட்டு போகும் இந்த கருத்துக்கள் வாழும். நாம் எதிர்ப்பது தனி மனிதர்களை அல்ல அவர்கள் தூக்கி பிடிக்கும் பாசிச தமிழ் தேசிய கருத்துக்களை. அவர்கள் நடத்தும் வன்முறை அரசியலை. துப்பாக்கியை சின்னமாக்கி மாவீரர் தினம் கொண்டாடும் தீவிர வாத சக்திகளை.
No comments:
Post a Comment