இந்தியாவின் மொத்த பரப்பளவு
1857 இல் 83 லட்சம் ச.கி.மீட்டர். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது 32 லட்சத்தி 87000 ச.கி.மீட்டர். தற்போது 31 லட்சம் ச.கி.மீட்டர். இப்படி இந்திய நிலங்கள் அந்நியர்கள் கைக்கு பொய் விட்டதாகவும் தற்போது நிலங்கள் அந்நியர்கள் கைக்கு போய்க்கொண்டு இருப்பதக்கவும் நமது இந்திய தேசிய தமிழ் தேசிய சீமான்கள் எல்லாம் வருத்தப்படுகிறார்கள். இதுக்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா. நிலம் வச்சுகிட்டு இருக்கவன் பேசிட்டு இருக்கான். நிலமற்ற மக்களுக்கு நிலம் உள் நாட்டு ஆண்டைகளிடம் இருந்தால் என்ன வெளி நாட்டு ஆண்டைகளின் கைகளுக்கு போனால் என்ன?
No comments:
Post a Comment