ஒரு வெண்ணை சொல்லுது ஜாதி ஒழியனுமாம். இன்னும் ஒரு வெண்ணை சொல்லுது தீண்டாமை ஒழியனுமாம். வெண்ணைகளா, இரண்டும் நடக்கும் எங்கள் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் உரிமைகளை எங்களுக்கு பங்கு போட்டு கொடுத்தால். எல்லாத்தையும் நீங்களே அமுக்கி வச்சுக்கிட்டு ஜாதி ஒழியனும் தீண்டாமை ஒழியணும்னு கதை விட்டா எப்படி. சம மற்ற இரண்டு சமூகங்களை முதலில் சமமாக்குங்கள். அப்புறமா பாருங்க கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு எல்லாம் தானா நடக்கும். உரிமையை கேட்டு போராடும் எங்களை ஒடுக்க இந்த திராவிட கூட்டம் நடத்து நாடகமே ஜாதி ஒழிப்பும் காங்கிரசு கம்யுநிஸ்டு கூட்டம் நடத்தும் தீண்டாமை ஒழிப்பு நாடகங்கள்.
ராமசாமிய வந்து எங்கள் தலையில் சுமத்த அவர்கள் முயற்சிப்பதும். அதை ஏற்க்க வில்லைஎனில் எங்கள் மீது அவர்கள் கொட்டி தீர்க்கும் வெறுப்பையும் பாருங்கள். தேவர் சங்க ஆட்கள் உமிழும் வெருப்பை விட பான் மடங்கு அதிகம்.
எங்கயோ லட்சத்துல ஒருத்தான் ஜாதி உட்டு ஜாதி கல்யாணம் பண்ணுறான். அது இன்னமோ புரட்சியாம் இந்த வெங்காயங்களுக்கு. வெண்ணைகளா, மத்திய அரசு எங்களுக்கு போடும் திட்டங்களில் ஒரு கால் பங்கு திட்டம் போட்டா கூட எங்க மக்கள் இந்நேரம் எவ்வளவோ முன்னேறி இருப்பார்கள். சூத்திர ஆதிக்க வெறியை தாங்காமல் தினந்தோறும் எமது மக்கள் தமிழ் நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்கு போய்க்கொண்டு இருப்பதை சென்னை சென்ட்ரலில் போய் நின்று பாருங்கள் தெரியும். உலகம் எல்லாம் சுற்றி அவுங்க சம்பாதிச்சு முன்னேறினா இந்த திராவிட கூட்டம் சொல்லுது அவுக ராமசாமி போட்ட பிச்சையில் நாம வழுரமாம். தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள நம் மக்களுக்கு தெரியும் அவுங்க இந்த சூத்திர திராவிட ஜாதி வெறிக்கு அப்பால கொஞ்சமாவது சுதந்திரமா இருக்காங்க என்பது.

No comments:
Post a Comment